இந்தியா மற்றும் சீனாவிற்கு நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கும் ராஜபக்ஷாக்கள்!
By Kalaimathy
இந்தியா சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இலங்கையை தாரைவார்த்துக் கொடுக்கும் நடவடிக்கையில் கோட்டாபய - மஹிந்த தலைமையிலான ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினையை நிவர்த்திக்க தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரண அறிவித்தல்