இந்தியா பயணமாகும் சிறிலங்கா இராணுவ தளபதி
srilanka
india
visit
colombo
army
shavendra silva
delhi
By S P Thas
சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(General Shavendra Silva)இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளார்.
புதுடெல்லியில் இன்று மாலை நடைபெறும் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காவே சவேந்திர சில்வா இந்தியாவுக்கு செல்கிறார்.
இந்தியாவின் முதலாவது முப்படை தளபதியாக பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கானது முழுமையான இராணுவ மரியாதையுடன் நடத்தப்படவுள்ளது.
இந்திய முப்படை தளபதியின் இறுதி ஊர்வலம் புதுடெல்லி காமராஜ் வீதியில் ஆரம்பமாகி, டெல்லி இராணுவ கண்டோன்மன்ட் பகுதிக்கு சென்றடையுள்ளதுடன் Brar Square பகுதியில் தகன கிரியை நடைபெறவுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்