இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்
Sri Lankan Tamils
Mullaitivu
TNA
M A Sumanthiran
Sri Lankan local elections 2023
By Dharu
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழரசு கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரிப்பதற்காக குறித்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 34 நிமிடங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்