மாகாணங்களுக்கு இடையிலான தடை நடைமுறைக்கு வருமா? வெளிவந்துள்ள தகவல் (காணொளி)
Corona
Curfew
Upul Rohana
Lockdown
People
Travel Ban
SriLanka
By Chanakyan
பண்டிகைக்காலத்தில் கொரோனா நெருக்கடியை தடுக்கும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண( Upul Rohana) தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி