சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்து
Galle
National Day
Sri Lanka
By Shadhu Shanker
சுதந்திர தினத்தை முன்னிட்டு சாகச நிகழ்ச்சி ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று( 30) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பாரசூட்கள் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி