இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுடைய கறுப்பு தினம்: போராட்டத்திற்கு அழைத்த சாணக்கியன்
Sri Lankan Tamils
Batticaloa
Shanakiyan Rasamanickam
National Day
SL Protest
By Shadhu Shanker
“இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுடைய கறுப்பு தினம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி நாளை(4) மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் நாளைய தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறும் தெரிவித்தார்.
நாளையதினம் கல்லடி பாலத்திலிருந்து காந்திபூங்கா வரையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு சுதந்திர தின பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்