கழுத்தை அறுத்து புதைத்த இராணுவ சிப்பாய்க்கு விடுதலை! நாடாளுமன்றத்தில் கொதித்த பொன்சேகா
parliament
sarath fonseka
sri Lanka
By Kalaimathy
சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்து புதைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்