இலங்கையில் PayPal நேரடிப் பண பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த தீர்மானம்

Central Bank of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka
By Abi May 08, 2026 06:30 AM GMT
Report

உலகின் முன்னணி இணையவழிப் பணப்பரிவர்த்தனை சேவையான PayPal மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் இந்த சேவையை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட காலமாக வர்த்தக சமூகங்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

முறைசாரா பணப் பரிமாற்ற முறைகளை நம்ப வேண்டியதில்லை

இந்த சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் நாட்டின் தனியார் வங்கி அமைப்புகள் இடையே சமீபத்தில் வெற்றிகரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் PayPal நேரடிப் பண பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த தீர்மானம் | Srilanka Paypal Introduces Direct Money Transfer

இதன் மூலம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக உள்ளூர் தொழில்முனைவோர் போலியான வெளிநாட்டு முகவரிகள் அல்லது முறைசாரா பணப் பரிமாற்ற முறைகளை நம்ப வேண்டிய அவசியம் இனி இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், இணையவழி சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தங்களின் வருமானத்தை நேரடியாக உள்ளூர் வங்கிக் கணக்குகளில் பெற முடியும்.

மேலும், இது நாட்டிற்கான அதிகாரப்பூர்வ அந்நியச் செலாவணி வரவுகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மே 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய சேவை, இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை! இலட்ச ரூபாய் தண்டம்

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை! இலட்ச ரூபாய் தண்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019