பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

Vijay ADMK DMK TVK
By Thulsi May 08, 2026 05:40 AM GMT
Report

திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரினால் தவெகவின் 108 எம்.எல்.ஏக்களும் பதவி விலகல் செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும்நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி

தேவையான பெரும்பான்மை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.   

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..! | Support Of Tvk Leftists And Vck Hold Meeting

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  

தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் அழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும், அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது சர்ச்சையானது.   

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி

பதவி விலகல் 

இந்நிலையில் வி.சி.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே த.வெ.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..! | Support Of Tvk Leftists And Vck Hold Meeting

இந்த நிலையில், விஜய்யின் ஆதரவு கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க இடதுசாரி கட்சிகளும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றன.

அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் வெளியானது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்தது.  

இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள த.வெ.க. அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.

அப்படியில்லாமல் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால் 108 எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகல்செய்வார்கள் என த.வெ.க. எச்சரித்து உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019