ஸ்ரீலங்காவில் நள்ளிரவில் ஏற்பட்ட மாற்றம்- சில நிமிடங்களிலேயே விடுக்கப்பட்ட கடும் கண்டனம்!
sajith
petrol
sri Lanka
By Kalaimathy
எரிபொருள் விலையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை அறிவித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்