ஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்!
police
western province
ajith rohana
sri Lanka
By Kalaimathy
மேல் மாகாணத்தில் 700 அவசர சாலைத் தடைகளை நிறுவுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதற்காக சுமார் 8,000 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் விரிவாக செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
1ம் ஆண்டு நினைவஞ்சலி