பொது மக்களுக்கு பொலிஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
srilanka
police
colombo
crime
peoples
By S P Thas
இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதென பொலிஸாரின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்