மஹிந்தவின் அதிகாரத்தை பறித்த கோட்டாபய! அம்பலப்படுத்திய ஐதேக
srilanka
colombo
mahinda
unp
gotabaya
By S P Thas
மகிந்தவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக காணப்பட்டது என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையெனில் 20வது திருத்தத்தின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி ஏன் பறித்தார் என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதியின் உரை குறித்து ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி தனது பொருளாதார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக பி பி ஜயசுந்தரவை நியமித்துள்ளார்.
அப்படியென்றால் ஜனாதிபதிக்கு பிரதமர் மீதும் தனது அமைச்சரவை மீதும் நம்பிக்கை இல்லையா?
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச்செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி