ஆளும் கட்சிக்குள் வெடித்த பூகம்பம் - மஹிந்த சாட்டையடி
srilanka
tamil
mahinda
udaya gammanpila
paper news
By S P Thas
அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலக கோருவது வேடிக்கையானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தினையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது ஆளும் தரப்புக்குள் பூகம்பமாக வெடித்துள்ளதுடன், இதற்கு பதிலடியாக அமைச்சர் உதய கம்மன்பிலவும் ஊடக சந்திப்பினை நடத்தி தனது நியாயப்பாட்டையும் விளக்கியிருக்கிறார். இந்த நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்.
இதுதொடர்பான விரிவான பார்வையாக இக்காணொளி வருகிறது,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்