மேலும் உக்கிரமடையும் இலங்கையின் நிலை! ரணிலின் எச்சரிக்கை
Go Home Gota
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே நாட்டிற்கு பெரும் சவாலாகியுள்ளது. அடுத்த மாதம் ஆகுகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் ஆரம்ப புள்ளியாக பொருளாதார நெருக்கடியே உள்ளது.
இதன் தாக்கம் இன்று பெரும் எதிர்ப்பு அலையாக மாறி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து நீக்கும் போராட்டமாகியுள்ளது.
அதேபோன்று இந்த எதிர்ப்பு அலையின் அடுத்த நிலையாக முழு அரசாங்கத்திற்கு எதிரானதாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறானதொரு அரசியல் - பொருளாதார நெருக்கடியை இலங்கை இதற்கு முன்பு எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி