ஐ.நாவில் தப்புமா சிறிலங்காவின் தலை! ரஷ்யா - சீனாவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? (காணொலி)
Russia
Jaffna
UN
Chine
SriLanka
M.K.Sivajilingam
By Chanakyan
சிறிலங்காவை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் சென்றால் வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா மற்றும் சீனா பாவிக்கும் என்று ஆளும் தரப்பில் பலர் கூறினர் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Sivajilingam) தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இம்முறை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு கடுமையாக அழுத்தம் பிரயோகப்படும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முழுமையான விடயம் காணொலியில்,
