ஐ.நாவின் கடும் கண்காணிப்பில் சிறிலங்கா! மாட்டிக் கொண்டுள்ள ராஜபக்சர்கள் (காணொளி)
UN
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
By Chanakyan
இலங்கையில் நுண்கடனில் சிக்கி 200 இற்கும் மேற்பட்ட பெண்கள் பலியாகியுள்ளதாக சிறிலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஐ.நாவின் விசேட தூதுவர் டொமோயா ஒபோகடா (Tomoya Obocada) அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்கவினால் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும் பலதரப்பட்ட தரப்பினாலும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐ.நா சபையினால் இலங்கையின் அரசியல் நிலவரங்கள் உட்பட அனைத்துமே கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முழுமையாக அராய்கிறது இன்றைய “நிஜக்கண்” நிகழ்ச்சி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்