இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

Cricket Sri Lanka Cricket England Cricket Team
By Shadhu Shanker Aug 21, 2024 06:44 AM GMT
Report

இலங்கை(Srilanka) மற்றும் இங்கிலாந்து(England) அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியானது இன்று(21) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில்(Manchester) நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

முதலாவது டெஸ்ட் போட்டி 

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறள்ளது.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் | Srilanka Vs England Live Score Updates

மேலும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பதினொருவரின் விபரங்களை நேற்று சிறிலங்கா கிரிக்கெட்சபை வெளியிட்டுள்ளது.

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை அணி

இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் நிசான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெத்யூஸ், தனஞ்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம் | Srilanka Vs England Live Score Updates

அத்துடன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான மிலான் ரத்நாயக்க இன்று இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தைப் பெறவுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணி இங்கிலாந்துடனான பயிற்சி போட்டிகளில் 4லும் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

இலங்கை வீராங்கனைக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020