தொடர்ந்தும் இருளில் மூழ்கும் இலங்கை! வெளியான புதிய அறிவிப்பு
Economy
SriLanka
Public Utilities Commission
power Cut
By Chanakyan
நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி