பத்து வருடங்களில் சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

SriLankan Airlines Parliament of Sri Lanka Dinesh Gunawardena
By Jaso May 09, 2024 05:18 PM GMT
Report

கடந்த பத்து வருடங்களில் (2014-2024) சிறிலங்கன் எயார்லைன்ஸ்( sri lankan airlines) 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) நேற்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே(Hesha Vithanage) கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் மற்றும் இழப்பு

அதன்படி, 2014-2015 இல் 16330 மில்லியன் ரூபாவும், 2015-2016 இல் 12084 மில்லியன் ரூபாவும், 2016-2017 இல் 28340 மில்லியன் ரூபாவும், 2017-2018 இல் 18585 மில்லியன் ரூபாவும், 2018 இல் 41701 மில்லியன் ரூபாவும், 2018 இல் 41701 மில்லியன் ரூபாவும் ஈட்டியுள்ளது.

பத்து வருடங்களில் சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு | Srilankan Air Lines Made Huge Losses In Ten Years

2019 இல் 44139 மில்லியன் ரூபா, 2020-2021 இல் 49705 மில்லியன் ரூபா, 2021-2022 இல் 163583 மில்லியன் ரூபா, 2022-2023 இல் 71307 மில்லியன் ரூபா மற்றும் 2023-2024 இல் 12472 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

ஐபிஎல் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கிலிருந்து சென்ற வாழ்த்து

ஐபிஎல் வீரர் வியாஸ்காந்திற்கு வடக்கிலிருந்து சென்ற வாழ்த்து

மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க

சிறி லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் விமான நிலையம் மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

பத்து வருடங்களில் சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு | Srilankan Air Lines Made Huge Losses In Ten Years

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள்

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள்

வெளிநாட்டுப் பயணம்/பயிற்சியை மட்டுப்படுத்துதல், அத்தியாவசியப் பணிகளுக்கு ஆட்சேர்ப்புகளை மட்டுப்படுத்துதல், தேவையற்ற கொள்முதல்/கொள்முதல்களை மட்டுப்படுத்துதல், மறுசீரமைப்பு செயல்முறையை ஆதரித்தல், சம்பள திருத்தம் மற்றும் கொடுப்பனவுகளை நிறுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022