256 பயணிகளுடன் மீண்டும் புறப்பட்டது சிறிலங்கன் எயார் லைன்ஸ்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Dubai
By Sumithiran
தொழிநுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்கவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நேற்று (21) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு
அப்போது விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை 256 ஆக இருந்தது.
குறித்த விமானம் தனது பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் டுபாய் நோக்கி புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்