கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம்...! களத்தில் கோட்டை நீதவான்

SriLankan Airlines Sri Lanka Law and Order
By Shalini Balachandran May 08, 2026 07:45 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என கோட்டை நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மரணம் தொடர்பில் தடயவியல் நிபுணரால் பிரேதப் பரிசோதனை தேவை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

நீதவான் விசாரணை

கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் கபில சந்திரசேன தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் தகவல் வழங்கிய நிலையில் குறித்த இடத்திற்குக் கோட்டை நீதவான் விசாரணைக்குப் புறப்பட்டுச் சென்றதால் வழக்கு ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம்...! களத்தில் கோட்டை நீதவான் | Srilankan Airlines Ex Ceo Death Investigation

இதையடுத்து பிரேதப் பரிசோதனை அதிகாரியும் SOCO அதிகாரிகளும் மரணம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்...! எடுக்கப்பட்ட நடவடிக்கை

போலி டொலருடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்...! எடுக்கப்பட்ட நடவடிக்கை

போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியது அமெரிக்கா! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியது அமெரிக்கா! ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015