மாலைதீவு செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
maldives
srilankan air liness
resume flights
By Sumithiran
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் மாலை தீவுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நேற்று (04) முதல் தீவுக்கான வாராந்திர விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.40 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் இந்த விமானம்அன்றைய தினம் பிற்பகல் 13.05 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்