ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயணம்! சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிவிப்பு

SriLankan Airlines Sri Lanka Maldives
By Shalini Balachandran Jul 28, 2026 08:09 AM GMT
Report

சிறிலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், மாலைத்தீவின் தேசிய விமானச் சேவையான மால்தீவியன் (Maldivian - Q2 / Island Aviation Services) உடன் இணைந்து புதிய இன்டர்லைன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் மாலைத்தீவின் 17 உள்நாட்டுத் தீவு இலக்குகளை ஒரே விமானச் சீட்டின் மூலம் மிக இலகுவாகச் சென்றடையும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப் புதிய ஏற்பாட்டின் கீழ், மாலைத்தீவின் மாலேவிலுள்ள வெலனா சர்வதேச விமான நிலையம் (Velana International Airport) மற்றும் கான் தீவிலுள்ள கான் சர்வதேச விமான நிலையம் (Gan International Airport) ஆகிய இரு பிரதான முனையங்கள் வாயிலாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகள் தடையற்ற பயண அனுபவத்தைப் பெற முடியும்.

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!

மகிந்தவிற்கு எதிராக வழக்கில் முக்கிய சாட்சியாக மாறிய முன்னாள் எம்.பி!

விமான நிறுவனங்கள்

பயணிகள் இரு விமான நிறுவனங்களின் சேவைகளையும் உள்ளடக்கிய பயணங்களை ஒரே மின்னணு விமானச் சீட்டில் (E-Ticket) முன்பதிவு செய்ய முடியும்.

மாலைத்தீவின் தூரப்பகுதிகளில் உள்ள தீவுகளுக்கான இணைப்பு மேம்படுவதால், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பயண முகவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயணம்! சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிவிப்பு | Srilankan Airlines Sign New Agreement Announcement

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தற்போது மாலே வெலனா விமான நிலையத்திற்கு நாளாந்தம் 3 விமானச் சேவைகளையும் கான் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு 2 விமானச் சேவைகளையும் இயக்கி வருகின்றது.

இந்தநிலையில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் வணிகப் பிரிவுத் தலைவர் திமுது தென்னகோன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் டெண்டர் விவகாரத்தில் இலஞ்சம்: இருவர் சுற்றிவளைப்பு

பேராதனை போதனா வைத்தியசாலையில் டெண்டர் விவகாரத்தில் இலஞ்சம்: இருவர் சுற்றிவளைப்பு

உள்நாட்டு இணைப்புகள்

மேலும் தெரிவித்த அவர், “மால்தீவியன் விமானச் சேவையுடனான எங்களது இந்த கூட்டுமுயற்சி, எங்களது பிராந்திய வலையமைப்பை விரிவாக்குவதிலும் வாடிக்கையாளர்களின் பயண வசதிகளை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

எமது சர்வதேச விமான வலையமைப்பை மாலைத்தீவின் உள்நாட்டு இணைப்புகளுடன் இணைப்பதன் மூலம், மாலைத்தீவுக்கான பயண அணுகுமுறையை மேலும் விரிவுபடுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயணம்! சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிவிப்பு | Srilankan Airlines Sign New Agreement Announcement

அதேபோன்று, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மாலைத்தீவுக்கான முகாமையாளர் நயோமி தென்னகோன் குறிப்பிடுகையில், இக்கூட்டுப் பங்களிப்பானது மாலே மற்றும் கான் தீவுகள் வாயிலாக உலகளாவிய பயணிகளை மாலைத்தீவின் பன்முகத்தன்மை கொண்ட தீவுகளுக்கு மிகவும் தடையின்றி அழைத்துச் செல்ல உதவும் என தெரிவித்துள்ளார்.

63 நாடுகளிலுள்ள 130 இங்கும் மேற்பட்ட இலக்குகளுக்குச் சேவைகளை வழங்கி வரும் சிறிலங்கன் எயர்லைன்ஸ், அதிநவீன எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொண்டு தெற்காசியப் பிராந்தியத்தில் தனது சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026