எக்ஸ் பிறஸ் கப்பல் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக கோரப்பட்ட நட்டஈடு
compensation
singapore
x press pearl
By Sumithiran
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே சிங்கப்பூர் கப்பல் தீப்பிடித்து எரிந்து இலங்கை கடல் வளத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு அடிப்படை நட்ட ஈடாக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய நட்டங்கள் குறித்து 5 வெவ்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்