வெளிநாட்டில் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் கிடைத்த கோடிக்கணக்கான பணத்துடன் நாடு திரும்பிய இலங்கையர்
srilanka
lottery
dubai
By Sumithiran
டுபாயில் பல மில்லியன் டொலர் பெறுமதியான அதிஷ்டலாப சீட்டிழுப்பை வென்ற பேருவளை மரக்கலவத்தை பகுதியைச் சேர்ந்த மொஹமட் மிஷ்பாத்(Mohamed Mishpat) என்பவர் சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.
டுபாயில் பணிபுரிந்த போது வாங்கிய பிக் டிக்கெட் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வென்ற கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத்தொகை முழுவதையும் தான் பிறந்து கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள ஐந்து இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக வழங்க தீர்மானித்துள்ளார்.
பேருவளையிலுள்ள அந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திக் குழுக்களின் அதிகாரிகளிடம் இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்