இஸ்ரேலுக்கு பேரிடி : ஆயுத விநியோகத்தை நிறுத்திய முக்கிய நாடு

Benjamin Netanyahu Israel Germany Israel-Hamas War Gaza
By Sumithiran Aug 09, 2025 11:09 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி அளித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.

காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.

காசாவை கைப்பற்ற அனுமதியை பெற்ற நெதன்யாகு

பிணைக்கைதிகள் அங்கு இருக்கக் கூடும் என்பதால், அவர்கள் இறக்க நேரிடும் என கூறி இஸ்ரேல் இராணுவ தளபதி எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் பெற்றார்.

இஸ்ரேலுக்கு பேரிடி : ஆயுத விநியோகத்தை நிறுத்திய முக்கிய நாடு | Germany Halts Arms Supplies To Israel

இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ட்ரம்பின் திட்டத்தை அடியோடு நிராகரித்தார் ஜெலன்ஸ்கி

ட்ரம்பின் திட்டத்தை அடியோடு நிராகரித்தார் ஜெலன்ஸ்கி

ஜெர்மனி சான்சிலரின் அறிவிப்பு

இந்நிலையில் ஜெர்மனி சான்சிலர் பிரெட்ரிச் மெர்ஸ் கூறுகையில், “காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தால் அந்நாட்டுக்கான இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதியை நிறுத்தி உள்ளோம்.

இஸ்ரேலுக்கு பேரிடி : ஆயுத விநியோகத்தை நிறுத்திய முக்கிய நாடு | Germany Halts Arms Supplies To Israel

''இஸ்ரேல் அரசு காசாவின் பொதுமக்களுக்கு உதவி வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஐ.நா., அமைப்புகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்றார்.

வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய பரிசுத் தொகையை அறிவித்தது அமெரிக்கா

வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய பரிசுத் தொகையை அறிவித்தது அமெரிக்கா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

 

ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026