காசாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : வெளிவிவகார அமைச்சு தகவல்!

Sri Lankan Peoples Migrants Israel-Hamas War Gaza Ministry of Foreign Affairs - sri lanka
By Eunice Ruth Nov 27, 2023 04:10 PM GMT
Report

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போரில், காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை (24) இலங்கையை வந்தடைந்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடு திரும்பிய இலங்கையர்கள்

சிறிலங்காவின் விமான நிலையத்தை வந்தடைந்த நான்கு இலங்கையர்களும், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு, பாதுகாப்பாக தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

காசாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : வெளிவிவகார அமைச்சு தகவல்! | Srilankans Stranded Gaza Returned Israel Palestine

உலகம் முழுவதும் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளின் நேரலை (Live)

உலகம் முழுவதும் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகளின் நேரலை (Live)

ரபா எல்லையில் வைத்து குறித்த நான்கு இலங்கையர்களையும் கெய்ரோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் அதிகரிகள் மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் உதவியுடன், மீட்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ரபா எல்லையினூடாக 15 இலங்கையர்கள் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

காசாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : வெளிவிவகார அமைச்சு தகவல்! | Srilankans Stranded Gaza Returned Israel Palestine

நாடாளுமன்ற நேரலையை நிறுத்துமாறு நாமல் கோரிக்கை : சஜித்தின் நடத்தை தொடர்பிலும் விமர்சனம்!

நாடாளுமன்ற நேரலையை நிறுத்துமாறு நாமல் கோரிக்கை : சஜித்தின் நடத்தை தொடர்பிலும் விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023