சுமந்திரன் அரச புலனாய்வாளர் ...! அம்பலப்படுத்தும் சிறீதரன் எம்பி - வெடிக்கும் சர்ச்சை
Ilankai Tamil Arasu Kachchi
M A Sumanthiran
S. Sritharan
Sri Lankan political crisis
By Thulsi
முன்னாள் எம்பி எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) பார்வையில் ஒரு அரச புலனாய்வாளராக தெரிவதாகவும் அவர் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் உண்மைத்தன்மை காணப்படுவதாகவும் அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி. மகாசேனன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
எனினும் சுமந்திரனால் தனது சிறப்புரிமை பாதிக்கப்படுவதாகவும் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்ய கோருவது மட்டும் போதுமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி