இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்!

Jaishankar Indian fishermen M K Stalin Fishing Sri Lanka Navy
By Kathirpriya Jan 18, 2024 07:07 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 13 ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 கடற்தொழிலாளர்களையும், அவர்களின் விசைப்படகையும் சிறிலங்கா கடற்படையினர் 15 ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள் மன்னாரில் கைது

கைது செய்துள்ளனர் 

மற்றொரு சந்தர்ப்பத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 கடற்தொழிலாளர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16 ஆம் திகதியன்று சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

கடந்த மூன்று நாட்களில் சிறிலங்கா கடற்படையினர் தமிழ்நாடு கடற்தொழிலாளர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடற்தொழில் சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக எல்லைதாண்டி மீன்பிடி! 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்

சிறிலங்கா கடற்படையினரின் கைது நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்.

இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்! | Stalin Letter To Minister For Fishermen Release

இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட சிறிலங்கா அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென்றும் சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011