காசாவிற்கான ஸ்டார்லிங் இணையதள சேவை : எலான் மஸ்க்
Elon Musk
World
Israel-Hamas War
Gaza
By Beulah
காசா நகருக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார் லிங்க்மூலம் வழங்கவுள்ளதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரினால், காசாவின் தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு, இணையதள சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
இதன்படி, காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க மஸ்க் முடிவு செய்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, இதேபோன்று இணையதள சேவையை மஸ்க் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
