விரைவில் ஐந்தாம் அலை! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
Corona
People
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனாவின் நான்காம் அலைத் தாக்கம் கட்டுப்பட்டு வருகின்றது. எனினும் ஐந்தாம் அலைத் தாக்கம் இன்னும் சில மாதங்களில் ஏற்படக் கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐந்தாம் அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,