அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
Keheliya Rambukwella
By Kathirpriya
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மருத்துவர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வழங்கி வைத்தார்.
முன்னாள் தலைவர்

இதனை தொடர்ந்து, நாளைய தினம் (17) அஜித் மெண்டிஸ் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பார் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் தலைவர் சரத் லியனகே பல குற்றச்சாட்டுக்கள் காரணமாக அமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி