மன்னாரில் ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மற்றும் டெட்னேட்டருடன் ஒருவர் கைது(படங்கள்)

Sri Lanka Police Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Dec 19, 2023 12:42 PM GMT
Report

மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் ட்னெட்னேட்டர் குச்சிகளுடனும் நபர் ஒருவர் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று செவ்வாய்கிழமை (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 525 ஜெனட்னைட் (டைனமெட்) மற்றும் 354 டெட்னேட்டர்கள் குச்சிகள் உட்பட இணைப்பு நூல் 10 றோலும் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ரணில்! ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ரணில்! ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

தேடுதல் வேட்டை

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இது தொடர்பில் இரகசிய தகவல்கள் கிடைக்க பெற்றது.

மன்னாரில் ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மற்றும் டெட்னேட்டருடன் ஒருவர் கைது(படங்கள்) | Sticks Of Dynamite And Detonator Man Arrest Mannar

அதற்கமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சந்திர பால வின் பணிப்புரைக்கு அமைவாக உதவி காவல்துறைஅத்தியட்சகர் கேரத்தின் ஆலோசனையின் கீழ் ரத்ணமணல தலைமையினரான குழுவினர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டனர்.

இதன்போதே குருணாகல் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட நிலையிலேயே ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளையும் நபர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

 மேலதிக விசாரணை

சந்தேக நபரிடம் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகள் மற்றும் டெட்னேட்டருடன் ஒருவர் கைது(படங்கள்) | Sticks Of Dynamite And Detonator Man Arrest Mannar

விசாரணையின் பின் மீட்கப்பட்ட ஜெனட்னைட் (டைனமெட்)மற்றும் டெட்டினேட்டர் குச்சிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026