ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி...!

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Jul 17, 2026 10:12 PM GMT
Report

கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உலகின் மிக பரபரப்பான கடல்சார் வழித்தடங்களில் ஒன்றில் கப்பல்கள் எதிர்கொண்டு வரும் அதிகரித்து வரும் அழுத்தத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்களில், இரண்டு சரக்குக் கப்பல்களும் ஒரு எண்ணெய் விநியோகக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறியதுடன், இரண்டு எண்ணெய் விநியோகக் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் அதற்குள் நுழைந்துள்ளன.

ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்

ஈரான் இராணுவக் கோபுரத்தை அழித்த அமெரிக்கா: வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம்

கப்பல்களின் எண்ணிக்கை 

கடந்த சில நாட்களாகக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் கடந்த சில நாட்களின் கடப்பு விகிதங்களுடன் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி...! | Strait Of Hormuz Ship Traffic Drops Sharply

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துச் சரக்குகளுக்கும் 20% கட்டணம் (Fee) விதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இது இப்பிராந்தியத்தில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஒரு அழுத்தமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: தாக்குதலுக்கு முன்பே சிஐடிக்குக் கிடைத்த 129 பயங்கரவாதிகளின் பட்டியல்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023