ஹோர்மோஸ் கடலில் கோர தாண்டவமாடிய ஈரான் - ஈராக்! உள்ளே புகுந்து முடித்த அமெரிக்கா

Middle East Iraq Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Mar 20, 2026 03:28 PM GMT
Report

தற்போது உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹோர்மோஸ் நீரிணையில் 1980 களிலும் ஒரு பாரிய போர் இடம்பெற்றது.

Tanker war எனப்படும் குறித்த போர், 1980–1988 காலக்கட்டத்தில் நடந்த ஈரான் – ஈராக் போரின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தது.

வெறும் ஓரிரண்டு நாட்களாக அல்லாமல் இந்த போர் சுமார் நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது.

அதன்போது, இரு நாடுகளும் மாறி மாறி ஹோர்மோஸ் நீரிணை வழியாக செல்லும் வர்த்தக மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் மொத்தமாக 546 கப்பல்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்தன.

ஈரானும் ஈராக்கும் விளையாடிய அந்த பயங்கர விளையாட்டை அப்போதும் அமெரிக்காவே உள்ளே புகுந்து முடித்து வைத்திருந்தது.

அந்த நடவடிக்கையில், அமெரிக்க எவ்வாறு தலையிட்டது? நேரடி சண்டைகள் நடந்ததா? அதன் விளைவுகள் என்ன? என்பது தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, 

பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்! தீவிரமடையும் மத்திய கிழக்கு மோதல்

பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்! தீவிரமடையும் மத்திய கிழக்கு மோதல்

எதிரிகள் நிர்ணயித்த வரம்பைத் தாண்டி போரைத் தீவிரப்படுத்தும் ஈரான்! திசை மாறிய யுத்தம்...

எதிரிகள் நிர்ணயித்த வரம்பைத் தாண்டி போரைத் தீவிரப்படுத்தும் ஈரான்! திசை மாறிய யுத்தம்...

ஈரான் கடற்படைக்கு பேரிடியான அமெரிக்காவின் A-10 Warthog தாக்குதல் விமானம்!

ஈரான் கடற்படைக்கு பேரிடியான அமெரிக்காவின் A-10 Warthog தாக்குதல் விமானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023