சீனாவுடனான கடலாதிக்கப் போர்! அமெரிக்க இந்திய வகுத்துள்ள வியூகம்
அமெரிக்க - சீன யுத்தமானது எதிர்காலத்தில் ஒருபோதும் ஏற்படாது என கூறிவந்தாலும் சீனாச் சுவரிற்கு நிகராக அமெரிக்கா சீனாவினைச் சுற்றி தனது தளங்களை நிலைநாட்டி வருகின்றது.
2049ஆம் ஆண்டு உலகின் முதல்தர வல்லரசு நாடாக சீனாவே இருக்கமென கூறியதுடன் நின்றுவிடாது நவீன பல அயுதங்கள் தரித்து அந்த இலக்கை நோக்கி சீனா நகரத் தொடங்கி விட்டது.
இது சீன நோக்கிய யுத்த வியூகத்திற்கு மேற்குலக நாடுகளை சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) கொம்பு சீவி விட்டுள்ளது என்றே கூறமுடியும்.
தென்சீனக்கடல் பரப்பில் சீனாவின் வீராண்மையினை கேள்விக்குறிக்கு உள்ளாக்கும் நோக்குடன் அமெரிக்க, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள ஒப்பத்தம் மற்றும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அவுஸ்ரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கின்ற ஒப்பந்தம் போன்றன அமெரிக்க தரப்பிலான மேற்குலக நாடுகள் வகுத்துவரும் போர் வியூகங்களுக்குள் இந்தியாவையும் அவுஸ்ரேலியாவையும் ஜப்பானையும் முக்கிய பங்குதாரர்களாக மாற்றிவிட்டுள்ளது அமெரிக்கா.
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய “உண்மையின் தரிசனம்”