சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது - இராமேஸ்வரத்தில் தொடர் போராட்டத்திற்கு முனைப்பு

Indian fishermen Tamil nadu Sri Lanka Navy
By Vanan Nov 06, 2022 04:31 PM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் புகையிரத மறியல் உள்ளிட்ட தொடர்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம்

சிறிலங்கா கடற்படையினரின் தொடர் கைது - இராமேஸ்வரத்தில் தொடர் போராட்டத்திற்கு முனைப்பு | Strike Protest Tamilnadu Arrest Of Sri Lanka Navy

எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 21 ஆம் திகதிக்குள் மீனவப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரைச் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரியும், தமிழக அரசின் துணையோடு மீனவ அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

தவறும் பட்சத்தில் உலக மீனவர் தினமான 22ஆம் திகதி அன்று புகையிரத மறியல் போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக இராமேஸ்வரத்தில் நடந்த கடற்றொழிலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026