இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் புதிய அமைப்பு! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Middle East Lebanon Iraq Iran-Israel War
By Dhilak Apr 08, 2026 11:47 PM GMT
Report

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கிய ஆயுதக்குழுவான ஹரக்கத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபா (Harakat Hezbollah al-Nujaba), இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி, இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 112 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

உடன்படிக்கை மீறல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே செவ்வாய்க்கிழமை இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது, கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயல் என ஈராக் ஆயுதக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் புதிய அமைப்பு! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Strikes In Lebanon Iraqi Militia Warn Israel

Image Credit:  Al Jazeera

இந்த ஆயுதக்குழுவின் தலைவர் அக்ரம் அல்-காபி, “இஸ்ரேல் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும் லெபனான் மக்கள் மீது தாக்குதல் நடத்தி உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன்படி, இதற்குப் பதிலடியாக, அவர்களை மீண்டும் அடக்குவதற்கு 'எதிர்ப்பு முன்னணி' (Resistance Front) வலிமையுடன் களம் இறங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் நேரடி வழிகாட்டுதல்

அமெரிக்கா-ஈரான் இடையே 14 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் மோதல் குறையவில்லை.

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் புதிய அமைப்பு! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Strikes In Lebanon Iraqi Militia Warn Israel

'இஸ்லாமிய எதிர்ப்பு முன்னணி' எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த ஈராக் குழுக்கள், ஈரானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுபவை என தெரியவருகிறது.

இக்குழுக்கள் எப்போது, எத்தகைய தாக்குதலை நடத்தும் என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதி முயற்சியைச் சிதைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஈரானில் ட்ரம்பின் அடுத்த இலக்கு! வெள்ளை மாளிகையின் அறிவிப்பு

ஈரானில் ட்ரம்பின் அடுத்த இலக்கு! வெள்ளை மாளிகையின் அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016