நாடாளுமன்ற சூழலில் முற்றுகை போராட்டம் - காணொளி
Parliament
Live
Struggle
By Vanan
நாடாளுமன்றத்திற்கு வெளியில் தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, போராட்டகாரர்கள் முற்றுகை போராட்டத்தினை நடத்துகின்றனர்.
மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி