செம்மணிக்கு நீதி கோரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு

Mannar chemmani mass graves jaffna Protest
By Independent Writer Nov 11, 2026 02:42 PM GMT
Report
Courtesy: Nayan

செம்மணி மனித புதைகுழி குறித்த சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று புதன்கிழமை (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹரிணி இந்திய உளவுத்துறையின் உறுப்பினர்: சர்ச்சையை கிளப்பிய கஸ்ஸப்ப தேரர்

ஹரிணி இந்திய உளவுத்துறையின் உறுப்பினர்: சர்ச்சையை கிளப்பிய கஸ்ஸப்ப தேரர்

இராணுவத்தை காப்பாற்றும் நோக்கம்

“செம்மணி மனித புதைகுழி, அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கையில் நோயால் இறந்த நபர்களை தான் கொண்டு வந்து புதைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

செம்மணிக்கு நீதி கோரும் போராட்டம்: பொதுமக்களுக்கு அழைப்பு | Struggle Seeking Justice For Semmani

நோயால் இறந்தவர்களை புதைத்திருந்தால் எவ்வாறு ஆடைகள் இன்றியும், கயிற்றினால் கட்டியும், கடுமையாக தாக்கி உடல் பாகங்கள் உடைக்கப்பட்டும், தலையில் காயங்கள், மற்றும் குழந்தைகள்,உள்ளடங்களாக அனைவரையும் எவ்வாறு குறித்த இடத்தில் புதைத்து இருக்க முடியும்.

இவ்வாறு நோயால் இறந்தவர்களைப் புதைத்து இருந்தால் வைத்திய சாலையினால் அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதற்கான அறிக்கை கொடுத்திருப்பார்கள்.

எந்த அறிக்கைகளும் கொடுக்கப்படவில்லை.மன்னாரில் உள்ள மனித புதை குழிகளை எடுத்துக் கொண்டாலும் அவர் மாறான கருத்துக்களை கூறியுள்ளார்.

குறிப்பாக ஒல்லாந்தர் காலத்து எலும்புக்கூடுகள் என்றும் அவர் கூறியுள்ளார் .பேராசிரியர் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்.

அரசாங்கங்கள் மாறி மாறி வந்தாலும் அந்த அரசை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றும் நோக்கில் இந்த அறிக்கைகள் விடப்பட்டு வருகிறது.இதனை நாங்கள் ஏற்கவும், நம்பவும் முடியாது.” என குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்நேரமும் வீட்டிற்கு செல்லத்தயார் அமைச்சர் லால்காந்த அறிவிப்பு

எந்நேரமும் வீட்டிற்கு செல்லத்தயார் அமைச்சர் லால்காந்த அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023