போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso Jun 26, 2024 06:13 AM GMT
Report

தம்புத்தேகம பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

நொச்சியாகம உடுநுவர கொலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்

சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்த வேளை, பேருந்து நிலையத்தில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம் 6 போலி 500 ரூபா நாணயத்தாள்களை கண்டெடுத்துள்ளார்.

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன் | Student In Police Net With Fake Notes

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்..!

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்..!

வீட்டில் சோதனை

சந்தேகநபரின் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து ஏராளமான போலி பணம் அச்சடிக்கும் கருவிகளை கைப்பற்றியுள்ளனர். 

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன் | Student In Police Net With Fake Notes

ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை

ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026