திடீரென மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா - பாடசாலையில் ஏற்பட்ட பரபரப்பு
srilanka
corona virus
school
By Vasanth
ஹட்டனிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் கொரோனா தொறடறுகடகுளடளான நிலையில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹட்டன் பொஸ்கோ பாடசாலையில்கல்வி கற்கும் மாவனுக்கே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் 10ம் தரத்தை சேர்ந்தவன் என்பதுடன் அவரது தாய்க்கும் தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவனுடன் கல்வி பயின்ற 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி