ஜப்பான் செல்லவிருந்த மாணவன் மீது கடும் தாக்குதல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Student Visa
By Jaso Dec 06, 2023 08:42 PM GMT
Report

சர்வதேச ஜூடோ போட்டிக்காக ஜப்பான் செல்லவிருந்த கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையின் மாணவன் தம்ம இந்துவர அத்தநாயக்க 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அத்தகல காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த பாடசாலையில் நான்கு 10ம் வகுப்புகள் உள்ளதாகவும், 2 வகுப்பு மாணவர்களே இந்த மாணவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக மோதல்

பாடசாலையில் 10 ஆம் ஆண்டு வகுப்புகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருவதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், தீர்வு காணப்படவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஜப்பான் செல்லவிருந்த மாணவன் மீது கடும் தாக்குதல் | Student Who Was Going To Japan Was Beaten

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

அதிபர் தேர்தல் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஏ மற்றும் சி வகுப்புக் மாணவர்களே அவரைத் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை கோரும் காவல்துறை

இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை கோரும் காவல்துறை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026