மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம்

By Sumithiran Aug 13, 2024 11:37 AM GMT
Report

ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து முகநூலில் பதிவேற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மாத்தளை(matala) பிரதான பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவர்களை மாத்தளை காவல்துறையினர் நேற்று (12ஆம் திகதி) கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியை பணிபுரியும் மாத்தளை நகரில் உள்ள பிரதான கலப்பு பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தளை ஹுலங்காமுவ மற்றும் வாரியபொல பிரதேசங்களில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியை பொல்கொல்ல மகாவலி கல்வி பீடத்தில் கல்வி பயின்ற நிலையில் ஒரு வருட பயிற்சிக்காக மாத்தளை கல்லூரி ஒன்றில் நடன ஆசிரியையாக பணிபுரிய வந்துள்ளார்.

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

அரச ஊழியர்கள் மற்றும் அரச ஓய்வூதியர்களுக்கு வெளியான நற்செய்தி

காவல்துறையில் முறைப்பாடு

தனது புகைப்படத்தில் முகத்தை கணினி மூலம் வெட்டியெடுத்து நிர்வாண புகைப்படம் ஒன்றுடன் இணைத்து முகநூலில் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஆசிரியை மாத்தளை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம் | Students Arrested Uploading Nude Photos Of Teacher

மாத்தளை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ரோஹண கமகேவின் பணிப்புரையின் பேரில், மாத்தளை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் உபுல் குணவர்தன தலைமையில் மாத்தளை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து புதிய தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான அஸ்வெசும குறித்து புதிய தீர்மானம்

நன்னடத்தை அலுவலகத்தில் மாணவர்கள்

காவலில் வைக்கப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களும் மாத்தளை நன்னடத்தை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, நன்னடத்தை அறிக்கைகளுடன் மாத்தளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மாணவர்களால் ஆசிரியைக்கு ஏற்பட்ட அசௌகரியம் | Students Arrested Uploading Nude Photos Of Teacher


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023