ஆற்றில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி: தென்னிலங்கையில் சம்பவம்
Sri Lanka Police
Death
Sri Lankan Schools
By Laksi
அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயா ஆற்றில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் அடங்கிய குழுவில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரில் மூழ்கிய மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதில் பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி