பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை

University of Kelaniya SL Protest
By Jaso Jan 14, 2024 10:19 PM GMT
Report

களனிப் பல்கலைக்கழகத்தில் பிந்தைய டிப்ளோமா பாடநெறியில் விரிவுரை ஒன்றுக்கு வந்த பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன, விரிவுரையை முடித்துக்கொண்டு திரும்பும் போது மாணவர்கள் குழுவொன்றின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.

டட்லி சிறிசேன தனது விரிவுரையை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது, ​​மாணவர்கள் அவர் பயணித்த காரை நிறுத்தி அவரை திட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விரிவுரை ஆற்ற தகுதி இல்லை

டட்லி சிறிசேனவை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வருவதற்கு தகுதியற்றவர் எனவும், விரிவுரை ஆற்றுவதற்கு அவருக்கு தகுதி இல்லை எனவும் கூறி மாணவர்கள் குழுவொன்று காரை சுற்றி வளைத்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை | Students Protested Dudley Came Lecture University

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்)

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்)

டட்லி சிறிசேனவை வெளியேற்றும் முயற்சியில்

அவ்விடத்திற்கு வந்த விரிவுரையாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி டட்லி சிறிசேனவை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பில் டட்லி சிறிசேன கூறுகையில், இது ஒரு சிறு மாணவர் குழுவின் போராட்டம் எனவும், அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.  

பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை ஆற்றவந்த பிரபல அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை | Students Protested Dudley Came Lecture University

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026