பெண்களின் முயற்சியால் தமிழர் தலைநகரில் உதயமானது “சுவை நிலா” உணவகம்

Trincomalee
By Sumithiran Jun 05, 2025 02:39 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

KITES நிறுவனத்தின் வழிகாட்டலுடனும் ஊக்கத்துடனும் 10 பெண்கள் தொழில் முனைவோரால் – தமிழ் பாரம்பரிய உணவின் ஒரு புதிய தொடக்கமாக இன்று ஜூன் 5, 2025, “சுவை நிலா” பலகாரக் கடை திறப்பு விழா திருகோணமலையில் சிறப்புற நடைபெற்றது.

பாரம்பரிய தமிழ் உணவுகளை ஆரோக்கியமான முறையில் தயாரிக்கக்கூடிய திறமையாளர்கள்,தமிழரின் தொன்மையான உணவுப் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

பாரம்பரியமும் சுவையும் கலந்த உணவுப் பொருட்கள்

மறந்த, பிரதானப்படுத்தப்படாத வரகு, சாமை, திணை போன்ற சிறுதானியங்கள் மற்றும் முப்பாட்டன் கால சமையல் முறைகளை வைத்து உருவாக்கப்படும் இந்த உணவகத்தின் பலகாரங்கள், பாரம்பரியமும் சுவையும் கலந்த உணவுப் பொருட்கள் ஆகும். சிறு வயது பருவ நினைவுகளை தூண்டும் வகையில் தின்பண்டங்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

பெண்களின் முயற்சியால் தமிழர் தலைநகரில் உதயமானது “சுவை நிலா” உணவகம் | Suai Nila Restaurant Opens In Trincomalee

உள்ளூர் தேவையைத் திருப்திப்படுத்தும் சுத்தமும் சுவையும் கொண்ட முறுக்கு, தட்டு வடை, கற்றாழை பானங்கள். பாரம்பரியத்தில் பதிந்த ருசியானவை.

சிறப்பு நிகழ்வுகளுக்கான சிறுதானிய பலகாரங்கள்

திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான சிறுதானிய பலகாரங்கள் — ஆரோக்கியமானவை.

பெண்களின் முயற்சியால் தமிழர் தலைநகரில் உதயமானது “சுவை நிலா” உணவகம் | Suai Nila Restaurant Opens In Trincomalee

வெளிநாட்டிற்குச் செல்ல ஏற்ற, நீண்ட நாள் பதத்துடன் சிறிய பொதி செய்யப்பட்ட தின்பண்டங்கள். திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் போசாக்கை, உறவுகளிடம் நினைவுகளாக கையளிக்கலாம்.

 முக பொலிவிற்கு கடலைமா பூச்சுகள். தலைமுடிக்கு சீயாக்காய் தூள். இயற்கையானது. பக்கவிளைவுகள் கிடையாது.

எதிர்நோக்கும் சவால் சந்தைப்படுத்தல் 

 பாரம்பரியமும் சந்தை வாய்ப்பும்: தமிழ் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்தை பாதுகாப்பதும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதும் முதன்மையான நோக்கம் மட்டுமல்ல — உலக சந்தையை நோக்கிய சிந்தனையும் இதில் உள்ளது. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வியாபார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் தயாரிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.

பெண்களின் முயற்சியால் தமிழர் தலைநகரில் உதயமானது “சுவை நிலா” உணவகம் | Suai Nila Restaurant Opens In Trincomalee

 எனினும், பெரும்பாலான சிறிய வியாபார தொழில்முனைவோர் போலவே, இங்கும் எதிர்நோக்கும் சவால் சந்தைப்படுத்தல் ஆகும். சிறந்த தரத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுப் பண்டங்கள் கூட, சரியான நுகர்வுச் சந்தையை அடையவில்லை என்றால் மறைந்து போகும் அபாயம் அதிகம்.

 சந்தை வாய்ப்பை ஏற்படுத்த, KITES நிறுவனம் தொழில் வழிகாட்டியாக மட்டுமின்றி, துணையாகவும் பணியாற்றுகிறது. காட்சிப் பொருட்கள், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் ஊடாக முற்கூட்டியே கேள்விகளை Pre-Orders மற்றும் online வழங்கல் மூலம், இந்தச் சிறு தொழில்களுக்கு விரைவாகவும், தொடர்ச்சியாகவும் சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஆரோக்கிய உணவுக்காக மட்டுமல்ல — பெண்கள் சுயதொழில் முன்னேற்றம், பாரம்பரிய உணவுப் பண்பாட்டு மீட்பு, மற்றும் உலக சந்தையுடன் உள்ளூர் இணைப்பு ஆகியவற்றின் வழிகாட்டும் பாதையாக திகழ்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024