கோட்டாபய அரசாங்கத்தை வீழ்த்துவது சாத்தியமா? புலம்பெயர் தேசத்திலிருந்து வந்த பதில்
சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய அரசாங்கத்தை வீழ்த்துவது என்றால் எத்தகைய திட்டமிடல் அவசியம். மோடி அரசாங்கம் வரவேண்டும் - சீன அரசுக்கு எதிராக நிற்கின்றோம் என்று கூறுவது சாத்தியமா? என தமிழ் சொலிராரிட்டியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சேனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது கோட்டாபய அரசாங்கத்தைப் பலப்படுத்துமா? அல்லது பலவீனப்படுத்துமா? என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “அக்கினிப் பார்வை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இந்த செவ்வியில் சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜதீபன் மற்றும் புலம்பெயர் தேசத்திலிருந்து குமணன் ஆகியோர் வழங்கிய விடயங்களை உள்ளடக்கி வெளிவருகின்றது இன்றைய அக்கினிப்பார்வை,
அக்கினிப் பார்வை 1
அக்கினிப் பார்வை 2
அக்கினிப் பார்வை 3
அக்கினிப் பார்வை 4