பொருளாதாரத்தை புத்துயிர் பெறவைக்க ரணில் வகுத்த திட்டம்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka Cabinet
Economy of Sri Lanka
By Vanan
அமைச்சரவை உபகுழு
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைவான முடிவுகளை எடுப்பதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவை உபகுழு அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
அமைச்சரவை அங்கீகாரம்
இதன்படி குறித்த குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி